சிவாவின் தமிழ் படத்தை பார்க்க முதல் நாள் போவேன்- அனிருத் அதிரடி -வீடியோ

  • 6 years ago
#anirudh #thalaajith #rajinikanth #shiva #RKNagar #audiolaunch

Music Director says after Thalaivar Superstar Rajinikanth , Thala Ajith, its Mirchi Siva starring movie that he always watch first day first show. This Speach video has become viral. After releasing the audio of Vaibhav starring R.K.nagar movie, music director Anirudh said that he is a great fan of actor Shiva of Tamil Padam 2.0.



நடிகர் சிவாவின் படத்தை தியேட்டருக்கு சென்று முதல் நாள் பார்ப்பேன் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
ரஜினி, அஜித்துக்கு பிறகு சிவா படத்தை தான் தியேட்டருக்கு சென்று முதல் நாள் பார்ப்பேன் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.
பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

Recommended