சிங்கப்பூரில் ட்ரம்ப்-கிம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு

  • 6 years ago
Donald Trump and Kim Jong-un meets in Singapore. US president expects 'terrific relationship' with North Korean leader.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கீரியும், பாம்புமாக இருந்த ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் உடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய நேரப்படி இன்று காலை துவங்கியுள்ளது.

Recommended