இடமில்லாமல் பேரக்குழந்தைகளை நாய்கூண்டில் அடைத்த பாட்டி- வீடியோ

  • 6 years ago
அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் தனது பேரக்குழந்தைகளை நாய்க்கூண்டில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லீமோனி செக் என்ற 62 வயதான அமெரிக்க மூதாட்டி தனது பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது வாகனத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த நாய் கூண்டுகளிலிருந்து தனது பேரக்குழந்தைகளை அவர் வெளியே திறந்து விடும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது

Grand mother locked up grand children in the Dog cage at US. Police inquire about it.