குட்ட பாவாடையோடு வந்த நடிகையை உள்ளே அனுமதிக்காத உணவகம்!- வீடியோ

  • 6 years ago
An actress was insulted in Serbia and was ot let inside the restaurant for wearing short skirt! A restaurant in Serbia has sent actress Yami Gautam's sister Surilie out as she was not wearing pants.

நடிகை யாமி கவுதமின் தங்கை சுரிலி பேண்ட் அணியாததால் உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை யாமி கவுதமின் தங்கை சுரிலி அக்கா வழியில் நடிகையாகியுள்ளார். பவர் கட் என்ற பஞ்சாபி படம் மூலம் சுரிலி நடிகையானார். யாமி தற்போது உரி என்னும் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பேண்ட் அணியாமல் வந்திருக்கிறீர்கள் என்று கூறி சுரிலியை உணவகத்தை விட்டு வெளியேற்றிவிட்டனர். இதை பார்த்த யாமி தனது தங்கையை கலாய்த்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

Recommended