மன்னார்குடியில் பேசிய டிடிவி தினகரன்- வீடியோ
  • 6 years ago
திவாகரன் கட்சி தொடங்கி இருப்பதுதான் இந்த மாதத்தில் நான் கேட்ட சிறந்த காமெடி என்று அமமுக துணைப் பொதுச்செயலாளரும், ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் நேற்று மன்னார்குடியில் தனது புதிய கட்சி துவக்கினார். அதற்கு அண்ணா திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டியுள்ளார்.


Dhivakaran new party is the best joke of this Month says TTV Dhinakaran. AMMK Deputy General Secretary TTV Dhinakaran says that TN General election will be on 2019.
Recommended