ரிட்லி ஸ்காட்டின் - த மார்ஷியன் : இது படமல்ல, பாடம்!

  • 6 years ago
#martian #themartian #movie #hollywood #feature #review #ridletscott #mattdamon

Box office smash The Martian has definitely made an impact. The new thriller not only raked in $55 million in its opening weekend, it also apparently prompted some to start questioning everything they know about space. The director Ridley Scott has proven time and again that he's a master of the human-survival narrative.


த மார்ஷியன். கிளாடியேட்டர், புரோமிதியஸ், ராபின் ஹூட், பிளாக் ஹாக் டவுன், ஹனிபல், எக்ஸோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் என மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் ரிட்லி ஸ்காட்டின் படம் இது. பூமிக்கு மனித இனம் வந்தது எப்படி என்பதைத் தேடிச் செல்லும் படம் தான் புரோமிதியஸ். இதற்காக LV-223 என்ற கிரகத்துக்குச் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சுகிறது. மனித இனத்தை அழித்து ஒழிக்கும் அபாயம் அங்கே இருப்பதைக் கண்டு அதிர்கின்றனர். இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இது ஒரு அரைவேக்காடு என்ற விமர்சனத்தை பெற்றது அந்தப் படம்.

Recommended