தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  • 6 years ago
தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் குளிர்ச்சியாக வானிலை நிலவி வருகிறது.

சென்னையில் நேற்று முதல்நாள்தான் இந்த வருடத்தில் முதல்முறையாக மழை பெய்தது. இந்த நிலையில் இந்த வானிலை இன்றும் தொடரும் என்று கூறப்படுகிறது.

Today Weather Report: Rain expected in Southern Part of Tamil Nadu. Chennai might see cloudy. Most of the Delta region will also get some rain today.

Recommended