மும்பையை மிரட்டும் மழை... மக்களுக்கு எச்சரிக்கை

  • 6 years ago
தென் மேற்கு பருவமழை காரணமாக மும்பை உள்ளிட்ட தெற்கு கொங்கன், மகாராஷ்ட்ரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வானிலை ஆராய்ச்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மும்பை, தெற்கு விதர்பா மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல், வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்து இருந்தது போல தென் மேற்கு பருவமழை தொடங்கியது. தற்போது மழையின் நிலவரம் தீவிரம் அடைந்துள்ளது.

Southwest Monsoon hits Mumbai. Train and Flight Services Delayed and Corporation made necessary Arrangements.

Recommended