புதிய கோள் கண்டுபிடித்த இந்தியா... எப்படி சாத்தியம் ?

  • 6 years ago
இந்திய வரலாற்றில் முதல்முறையாக நேற்று இந்திய விஞ்ஞானிகள் புதிய கோள் ஒன்றை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் கோள்களை கண்டுபிடித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

ஆனால் இந்த அசாத்திய கண்டுபிடிப்பை நிகழ்த்தியது இஸ்ரோ கிடையாது, தனியார் நிறுவனம் ஒன்று. அஹமதாபாத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று பூமியை போலவே இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.அபிஜித் சக்ரபோர்த்தி என்பவரின் தலைமையில் இயங்கும், பிஆர்எல் என்ற குழு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

New Planet found by an Indian research team from Ahmedabad for the first team.

Recommended