பிரதிபாவுக்கு தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி

  • 6 years ago
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதிபாவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி பிரதிபா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த மாணவியின் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் இருதி அஞ்சலி செலுத்தினர்.

Various political party leaders paid tribute to Pratibha's body who had succumbed to suicide after failing in the exam.

Recommended