காலர் டியூனுக்கு பிரச்சணை... அலறி அடித்து ஓடிய மக்கள்

  • 6 years ago
காலர் டியூன் செட் செய்து கொடுக்க வேண்டி கத்தியை காட்டி மிரட்டிய பெண்ணால் பரபரப்பு....

வாணியம்பாடியில் தனியாருக்கு சொந்தமான காம்ளஸ்சில் செல்போன் கடை ஒன்று உள்ளது. அக்கடைக்கு அதிகாலையில் பெண் ஒருவர் வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த கடையில் தான் புதிதாக செல்போன் வாங்கியதாகவும் தற்போது அந்த போனில் காலர் டியூன் வேலை செய்ய வில்லை என்று கடையின் முன் அமர்ந்து கூச்சலிட்டுள்ளார்.

Called tune set to give her a knife

Recommended