தூத்துக்குடி சென்ற விஜய்க்கு ஸ்டண்ட் சில்வா உருக்கமான நன்றி

  • 6 years ago
தூத்துக்குடி சென்று துப்பாக்கி சூட்டில் பாதிதத்தவர்களை நலம் விசாரித்த நடிகர் விஜய்க்கு சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நேற்று இரவு எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தூத்துக்குடிக்கு சென்று ஸ்னோலின் உள்ளிட்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்து உள்ளார். எல்லோர் வீட்டிலும் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Stunt Silva leaves a heart whelming message to Vijay who visits Tuticorin victims houses.

Recommended