தீபா..சொல்வது இப்படி..தமிழிசை சொல்வது அப்படி- வீடியோ

  • 6 years ago

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பிரதீபா என்ற பெண் இறந்ததை அடுத்து இன்னும் எத்தனை பேரை பலிவாங்க போகிறதோ இந்த நீட் தேர்வு என்று கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016-இல் அரியலூரை சேர்ந்த அனிதாவின் உயிரைக் குடித்தது இந்த நீட் தேர்வு.

இந்நிலையில் நீட் விவகாரத்தில் தமிழக அரசியல்வாதிகள்தான் மாணவர்களை குழப்புகின்றனர் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended