கழிவுகளை ஆற்றில் கொட்டினால் கடும் நடவடிக்கை.

  • 6 years ago
சேலத்தில் சாயக்கழிவுகளை ஆற்றில் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி கூறியுள்ளார்.

சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Recommended