5 ரூபாய்க்கு போர்... பெரும் அக்கப்போராக உள்ளது

  • 6 years ago
கோடை சீசன் முடிந்த நிலையிலும் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு வருடம் தோறும் 25 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் உதகையில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கின்றனர் . உதகை அருகே கூடலூர் சாலையில் அமைந்துள்ள 'பயின் பாரஸ்ட்' சோலையில் புகைப்படங்கள் எடுக்க சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்

After the summer season, the tourists were excited at the end of the day and requested the immediate steps taken by the district administration to provide basic facilities

Recommended