மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் - சவுதிக்கு அல் கொய்தா எச்சரிக்கை- வீடியோ

  • 6 years ago
சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை அல் கொய்தா இயக்கம் மிரட்டி இருக்கிறது. சல்மான் செய்யும் செயல்கள் எதுவும் மக்களுக்கு நன்மை பயக்காது என்று அல் கொய்தா மிரட்டல் விடுத்துள்ளது.

சவுதியின் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றத்தில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அங்கு தியேட்டர்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Recommended