ரஜினிகாந்துக்காக தமிழகமும் கர்நாடகமும் ஒன்று சேர்ந்தது- வீடியோ

  • 6 years ago
#kaala #rajinikanth #thoothukudi #promotion #truth #angry #trending #viral


A day after south sensation Rajinikanth stirred controversy over his remarks on #Tuticorin unrest, director of his upcoming film, Kaala came into his defence.Rajinikanth went to #thoothukkudi and a guy called santhosh asked rajini, who are you.. #naanthanparajinikanth #நான்தான்பாரஜினிகாந்த் is trending on twitter and social media sites and the video. People are still blasting Rajinikanth who visited Tuticorin and said that shoot out happened because of some anti social elements mingling with the protestors. His movie #Kaala is not being released in Karnataka due to #cauvery issue. The people are against Rajinikanth now and so are the people of Karnataka!

எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் வெடித்தது, காவல்துறையினரை தாக்கியதால்தான் கலவரம் வெடித்தது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.அந்த மக்கள் 100 நாட்கள் போராடியபோது நடிகர் ரஜினி அங்கு சென்று பார்க்கவில்லை. அந்த மக்கள் தீவிரமாகப் போராடி படுகொலைக்கு ஆளாகியிருக்கும்போது, என் முகத்தைப் பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்றெல்லாம் அவர் பேசியது அறிவுக்குப் பொருந்தாதது. ரஜினிகாந்த், உரிமைகளுக்கு எதிரானவர்; உரிமைப் போராட்டங்களுக்கு எதிரானவர். அதிகாரவர்க்கத்தின் கையாள். எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்பது முட்டாள்தனமாக கருத்து.

Recommended