10 வயது சிறிய ஹாலிவுட் பாடகரை காதலிக்கும் ப்ரியங்கா சோப்ரா- வீடியோ

  • 6 years ago
#priyankachopra #nickjonas #dating #marriage #secretly #engaged

Bollywood actress and Hollywood supsertar, Quantico fame Priyanka Chopra is dating famous Hollywood celebrity singer Nick Jonas from the Jonas Brothers. According to reports, actress Priyanka Chopra and American singer Nick Jonas are dating. Nick is ten years younger than Priyanka.

நடிகை ப்ரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸும் காதலிப்பதாக கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் பிசியாக இருக்கிறார். அமெரிக்காவில் தங்கி ஹாலிவுட் படங்கள், டிவி சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து செல்கிறார்.
ப்ரியங்காவும், அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோனஸும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானது. இந்நிலையில் அவர்கள் காதலிப்பதாக கூறப்படுகிறது.

Recommended