தூத்துக்குடி புறப்பட்டுள்ளார் ரஜினிகாந்த்

  • 6 years ago
Rajinikanth told reporters that, I am going to the hospital in Tuticorin to visit the injured. It is just a goodwill gesture on today.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு விவகாரத்தில் சட்டசபையை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தோரை சந்தித்து ஆறுதல் கூற சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டுள்ளார் ரஜினிகாந்த்.

Recommended