தூத்துக்குடி வந்த துணைமுதல்வர்: வரவேற்ற கலெக்டர்

  • 6 years ago
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தூத்துக்குடிக்கு கிளம்பியுள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 17 வயது பள்ளி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர்.

Deputy CM O. Panneerselvam is on his way to Tuticorin to meet those who got injured in the shootout happened there last week over Sterlite issue.

#ops #thuthukudi #sterlite

Recommended