பரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி

  • 6 years ago
இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பையை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நாளை நடக்கும் சீசனின் கடைசி ஆட்டத்திலும் அதேபோல் வெற்றியுடன் சிஎஸ்கே முடிக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.

chennai super kings vs sunrises hydrebad match held tomorrow