விஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்...தேனப்பன் ராஜினாமா- வீடியோ

  • 6 years ago
நடிகர் விஷால் மீது கடும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ள தயாரிப்பாளர் தேனப்பன், தனது செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக நடிகர் விஷால் பதவி வகித்து வருகிறார். இவரது தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம், சிறு தயாரிப்பாளர்கள் உள்பட அனைவருக்கும் பாரபட்சமின்றி செயல்பட்டு வருவதாக, சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விஷால் தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், விஷால் குழுவினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக விஷாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார்.


The tamil film producer Thenappan has resigned his executive committee member post in tamil film producers coouncil, accusing president Vishal and team.

#vishal #thenappan #producercouncil #nota #trrajendar

Recommended