மனோ மகன் , இனியா தங்கை நடித்த கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா- வீடியோ

  • 6 years ago
'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் நாளை வெளியாக இருந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் இயக்குநர் ரஜாக் இயக்கியுள்ள படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. பின்னணி பாடர் மனோவின் மகன் ரத்தீஷ் மற்றும் நடிகை இனியாவின் சகோதரி தாரா, கதாநாயகன், நாயகியாக அறிமுகமாகின்றனர். இந்நிலையில் தனது முதல்பட அனுபவம் குறித்து தாரா கூறுகையில், "கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' படம் பார்க்க, திரையரங்குகளுக்கு வரும் மக்கள் இரண்டரை மணி நேரம் தங்கள் கவலைகளை மறந்து மனம்விட்டு சிரிக்கலாம்.


The comedy genre film 'Kilambitangaiya Kilambitangaiya' is scheduled to release tomorrow. But the release date is postponed because of theater problem.Actress Iniya has insisted her sister to learn Tamil as she started acting in Tamil movies.

#kilambitangKilambitangaiya #mano #ratishmano #thara #movierelease

Recommended