மனம் திறந்த தீபீகா | ல்வ் ராத்திரிக்கு பிரச்சினை- வீடியோ

  • 6 years ago
வருங்கால கணவரான ரன்வீர் சிங்கிடம் என்ன பிடிக்கும் என்று நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ராம் லீலா படத்தில் நடித்தபோது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலில் விழுந்தனர். 2013ம் ஆண்டில் இருந்து காதலித்து வரும் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.

அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சல்மான் கான் தயாரித்துள்ள லவ் ராத்திரி படத்திற்கு பிரச்சனை கிளம்பியுள்ளது.




Bollywood actress Deepika Padukone has revealed as to what she likes the most about her future hubby Ranveer Singh.


Salman Khan's Loveratri is in trouble as Vishwa Hindu Parishad plans to stop the release as it reportedly hurts hindu sentiments

Recommended