நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன்!- வீடியோ

  • 6 years ago
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று நடந்த போராட்டங்களின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

Recommended