கம்போடியாவில் நடைபெற்ற 2 நாள் உலகத் தமிழர் மாநாடு-வீடியோ

  • 6 years ago
கம்போடியாவில் 60 நாடுகளில் இருந்து தமிழர்கள் பங்கேற்ற 2 நாட்கள் உலகத் தமிழர் மாநாடு கடந்த மே 19, 20-ல் கோலாகலமாக நடைபெற்றது. உலகிலேயே மிகப் பெரிய வழிபாட்டுத்தலம் என்ற பெருமைக்குரிய அங்கோர்வாட் கோவிலுக்கு அருகில் உணவகம் ஒன்றில் "உலகத் தமிழர் மாநாடு" நடைபெற்றது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், லாவோஸ், புருனே மற்றும் பப்புவா நியூகினியா நாட்டில் வசிக்கும் தமிழர்கள் என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருகை தந்திருந்தனர்.

Recommended