மக்களுக்கு சாபம்விட்ட உ.பி எம்எல்ஏ-வீடியோ

  • 6 years ago
தன்னுடைய கட்சியை தவிர வேறு கட்சி நடத்தும் கூட்டத்தை பார்க்க செல்லும் மக்களுக்கு எல்லாம் மஞ்சள் காமாலை வரும் என்று உத்தர பிரதேச எம்எல்ஏ ஓம் பிரகாஷ் ராஜ்பூர் சாபம் விட்டுள்ளார். சுகள்தேவ் பாரத் சமாஜ் கட்சி என்ற பெயரில் கட்சியை பதிவு செய்து சுயேட்சையாக உத்தர பிரதேசத்தில் எம்எல்ஏ ஆகி இருக்கும் ஓம் பிரகாஷ் தீவிர மோடி ஆதரவாளர். பல முறை மோடியை சந்திக்க விண்ணப்பம் விடுத்துள்ளார். முக்கியமாக குஜராத் மாடலை உத்தர பிரதேசத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended