இந்த ஐபிஎல் தொடரின் இன்னொரு சிறந்த கேட்ச்

  • 6 years ago
ஐபிஎல் தொடரில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்து உள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 9 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

19.4ஓவர் முடிவில் பஞ்சாப் 153 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது

இதில் அக்சார் படேலின் விக்கெட்டான சாம் பில்லிங்ஸ்ஸின் கேட்ச் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது

Yet again excellent catch of this IPL season. This is one of the incredible catch of this IPL season

Recommended