சிவகார்த்திகேயன், அமலா பாலின் 'ரீல்' அம்மாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்

  • 6 years ago
சிவகார்த்திகேயன், அமலா பால் அம்மாவாக நடித்த நடிகையின் நீச்சல் உடை புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தனுஷ், ஜெனிலியா நடித்த உத்தமபுத்திரன் படம் மூலம் கோலிவுட் வந்தவர் தெலுங்கு நடிகையான சுரேகா வாணி. அண்ணி, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.
காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலா பால் அம்மாவாகவும், எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாகவும், விஜய்யின் மெர்சல் படத்தில் நர்ஸாகவும் நடித்துள்ளார் சுரேகா.



Character artist Surekha Vani's swimsuit photos have gone viral on social media. Tollywood fans are shocked to see her in swimsuit.

#surekhavani #swinmsuit #swimmingpool #viral

Recommended