பாஜவுக்காக அமித் ஷா வைத்திருக்கும் 3 அஸ்திரங்கள்!- வீடியோ

  • 6 years ago
கர்நாடகா சட்டசபையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க மூன்று முக்கியமான திட்டங்களை வைத்துள்ளது. ஒரு திட்டம் சொதப்பினாலும் கடைசியில் இன்னொரு திட்டம் கைகொடுக்கும் என்று பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். பாஜக கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், ஆளுநர் பாஜக கட்சியையே ஆட்சி அமைக்க அழைத்தார். மாறாக 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.


There is hectic activity behind the scenes to ensure that the BJP cobbles up the numbers. The party is in touch with several MLAs and the fact that some of them are missing only adds fuel to the fire. This time there would be no 'Operation Lotus' that played out in 2008. The plan would be to bring down the House strength and ensure that many MLAs abstain.

Recommended