ஜூலியும் கட்சி துவங்கப் போகிறாராம், ரஜினியை முந்திடுவாரோ?- வீடியோ

  • 6 years ago

நம்ம ஹீரோயினி ஜூலியும் அரசியல் கட்சி துவங்கப் போகிறாராம்.
சினிமாவில் உள்ளவர்கள் அரசியலுக்கு வருவது புதிது இல்லை தான். ஆனால் தற்போது சற்றும் எதிர்பார்க்காதவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதாக அறிவிக்கிறார்கள்.
அதிகம் எதிர்பார்க்கப்படும் ரஜினி இந்தா, அந்தா என்று இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான நம்ம ஜூலி தற்போது கோலிவுட் நடிகையாகிவிட்டார். சினிமாவுக்கு சென்ற வேகத்தில் அரசியலுக்கு வரத் துடிக்கிறார்.
ஜூலி தான் அரசியல் கட்சி துவங்குவதாக கூறி வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஜூலி கட்சி துவங்குவார் என்று சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் வியப்பு கலந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



Actress Julie has announced that she will soon start a new political party to help the people of Tamil Nadu.


#julie #new #politicalparty #politics

Recommended