திருப்பதியில் தெலுங்குதேசம் கருப்புக் கொடி போராட்டம்!!-வீடியோ

  • 6 years ago
திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாஜக தலைவர் அமித்ஷா ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார். சாமி தரிசனம் முடித்துவிட்டு விமானம் நிலையம் செல்லும் வழியில் அவர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended