வருடத்திற்கு இரண்டு டி20 லீக்தான்- பாகிஸ்தான் வீரர்களுக்கு செக்- வீடியோ

  • 6 years ago
பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக் போன்றவற்றில் விளையாடுகிறார்கள். மற்ற கிரிக்கெட் வாரியம் நடத்தும் டி20 லீக்கில் விளையாட பாகிஸ்தான் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும்.

தற்போது தடையில்லா சான்றிதழ் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.அதாவது,இனிமேல் 2 லீக் தொடர்களில் மட்டும் தான் பங்கு பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Recommended