ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை சிதறவிட்ட ரிஷப் பந்த்

  • 6 years ago

டெல்லியில் நடக்கும் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு செய்தது. பிருத்வி ஷா 9, ஜாசன் ராய் 11, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 3, ஹர்சால் படேல் 24, கிளென் மெக்வெல் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஆனால் ஒரு பக்கம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 63 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன், 128 ரன்கள் எடுத்தார். டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது.

rishap pant hits 128 runs out of 63 balls

Recommended