விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு-வீடியோ

  • 6 years ago
விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா தெரிவித்துள்ளார். த.மா.கா இளைஞரணியின் ஈரோடு மத்திய மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இளைஞரணி மாநில தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: காவிரி மேலாண்மை அமைக்கும் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் நடுநிலையோடு செயல்பட்டு தமிழகத்திற்கான தண்ணீரை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Recommended