"குழந்தை"யைப் பாராட்டுகிறார் டிரம்ப்!-வீடியோ

  • 6 years ago
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கிற்கு அமெரிக்க மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சமீப காலமாக அமெரிக்க அதிபரும், வடகொரிய அதிபரும் தோஸ்த் படா தோஸ்தாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த வருட தொடக்கத்தில்தான் இரண்டு பேரும் அணு ஆயுதங்களை கால் பந்து போல கற்பனை பண்ணிக்கொண்டு மாறி மாறி தாக்கிக் கொள்வோம் என்று பேட்டி அளித்தனர். டிவிட்டரில் சண்டை போட்டனர்.

Recommended