திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த சிபிஎம்-பாஜக கூட்டணி- வீடியோ

  • 6 years ago
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பரம எதிரிகளான மார்க்சிஸ்ட் கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வன்முறையை ஏவிவிடுகிறது என்பது மார்க்சிஸ்ட், பாஜகவின் குற்றச்சாட்டு. இந்த வன்முறைகளைக் கண்டித்து கடந்த வாரம் நாடியாவில் பேரணி நடைபெற்றது.



BJP and CPM parties have joined hands at the Villagel level in Nadia district, Westbengal in the panchayat polls.

Recommended