பிபிசியின் பெயரால் டுபாக்கூர் கருத்து கணிப்பை உலவவிட்ட பாஜக- வீடியோ

  • 6 years ago
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக 135 இடங்களையும் காங்கிரஸ் வெறும் 35 இடங்களைத்தான் கைப்பற்றும் என பிபிசி இணையதளத்தில் கருத்து கணிப்பு செய்தி இடம்பெற்றுள்ளதாக ஒரு பொய்ச்செய்தியை பாஜகவினர் உலவவிட்டனர். கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பை ஜன் கி பாத் வெளியிட்டிருந்தது. இதை ரிபப்ளிக் டிவியும் ஒளிபரப்பியது.

A fake survey on Karnataka polls has been circulating on Whats App and claims to be from BBC News.

Recommended