ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோல்வியால் வேதனையடைந்த கோஹ்லி

  • 6 years ago
ஹைதராபாத் அணியுடனான தோல்விக்கு பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே காரணம் என்று பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

reason for rcb loss their match

Recommended