ஒரேயொரு கன்டிஷன் போட்ட வருங்கால கணவர்- வீடியோ

  • 6 years ago

நடிகை சோனம் கபூரின் வருங்கால கணவர் படுக்கை அறைக்கு வர ஒரு கன்டிஷன் போட்டுள்ளாராம்.
பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் மும்பையில் உள்ள அவரது ஆன்ட்டியின் பங்களாவில் நாளை நடைபெறுகிறது. இன்று சங்கீத் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்நிலையில் ஆனந்த் அஹுஜா தனது வருங்கால மனைவி சோனமுக்கு ஒரு கன்டிஷன் போட்டுள்ளாராம். இது குறித்து சோனம் கூறியதாவது,
ஆனந்த் எனக்கு ஒரு கன்டிஷன் போட்டுள்ளார். இது அவருக்கும் பொருந்துமாம். அதாவது படுக்கையறைக்கு செல்போனை எடுத்து வரக் கூடாது என்பது தான் ஆனந்த் போட்டுள்ள கன்டிஷன். தூங்க படுக்கையறைக்கு வந்தால் செல்போனை பாத்ரூம் அல்லது வேறு ஏதாவது அறை அல்லது ஹாலில் சார்ஜ் போட வேண்டும். நான் அப்படி தான் செய்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மீடியாவிடம் பேச மாட்டேன்.


Bollywood actress Sonam Kapoor said that her future hubby Anand Ahuja has set a bedroom rule for them. Sonam is getting married to Anand tomorrow. Sonam Kapoor wedding. Sonam Kapoor reception. Sonam Kapoor and Anand Ahuja are not going for honeymoon after wedding due to sonam's busy shooting callsheets and schedule. Sonam Kapoor and Dulquer Salman are acting in a movie called Zoya Factor together as well.

#sonamkapoor #anandahuja #sangeet #wedding #reception

Recommended