திட்டம் போடும் ஸ்பேஸ் எக்ஸ்...எதிர்த்து நிற்கும் நாசா...வீடியோ

  • 6 years ago
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும், நாசா நிறுவனத்திற்கும் இடையில் தற்போது பிரச்சனை உருவாகி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மிக மோசமான சக்தி கொண்ட ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி பிரச்சனையை உருவாக்க நினைப்பதாக நாசா கூறியுள்ளது. உலகின் முக்கியமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஒன்று. சமீபத்தில் உலகின் பெரிய பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு டெஸ்லா காரை அனுப்பி சாதனை படைத்தனர்.

Recommended