ஜனாதிபதி பங்கேற்கும் விழாக்களில் கருப்பு உடைக்கு தடை-வீடியோ

  • 6 years ago
பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஜனாதிபதி விழாவில் கறுப்பு ஆடை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பட்டம் வழங்கி வருகிறார்.

Recommended