நீட் தேர்வுக்கான சிறப்பு பேருந்துகள் புறப்பட்டது-வீடியோ

  • 6 years ago
நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுடன் நெல்லையில் இருந்து 5 சிறப்பு பேருந்துகள் எர்ணாகுளம் புறப்பட்டன. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படாததால் தமிழக மாணவர்கள் பலருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

NEET exam: Special buses started to Ernakulam from Nellai. Collector Sandhip Nandhuri started this Special bus service.

Recommended