மனைவியுடன் சேரும் டான்ஸ் ஹீரோ?- வீடியோ

  • 6 years ago
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தனது முன்னாள் மனைவியுடன் சேரக்கூடும் என்று கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான் காதலித்து திருமணம் செய்த மனைவி சூசன் கானை கடந்த 2014ம் ஆண்டு விவாகரத்து செய்தார். ரித்திக் எவ்வளவோ சமாதானம் கூறியும் கேட்காமல் விவாகரத்து வாங்கிவிட்டு சென்றார் சூசன்.