முதியவருக்கு மோடி தரும் மரியாதை - சித்தராமையா பதிலடி- வீடியோ

  • 6 years ago
தேவ கௌடாவை ராகுல்காந்தி மரியாதை குறைவாக பேசினார் என்ற பிரதமரின் குற்றச்சாட்டுக்கு 75 வயதான எடியூரப்பாவுக்கு அவர் கொடுத்த மரியாதையை புகைப்படத்துடன் சுட்டிக் காட்டி சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க மும்முனை போட்டி நிலவி வருகிறது. காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் ஆகிய கட்சிகளே பிரதானமாக களத்தில் இறங்கியுள்ளன.

Karnataka CM Siddaramaiah asks Modi that Modi ji you are dispensing free advise about being courteous to Shri Deve Gowda. We all know how respectfully you treat your mentor Shri LK Advani & how courteous you were to HDD in 2014. How about showing some courtsey to this 75 year old man who is stooping so low before you?

Recommended