ரஜினி + பாஜக + அதிமுக? இதுதான் மறைமுக கூட்டணியா?- வீடியோ

  • 6 years ago
தமிழக அரசியலின் திசைவழி போக்கு புலப்படத் தொடங்கி இருக்கிறது. ஆனால் கட்சி தொடங்குவதாக சொன்ன ரஜினி, காலூன்றுவதாக சொன்ன பாஜக, இரட்டை குழல் துப்பாக்கி என கர்ஜித்த அதிமுக இந்த மூன்றும் மவுனிகளாக காய்நகர்த்தி வருகின்றன. சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்ஜிஆர் போல ஆட்சி வழங்குவேன் என சபதம் எடுத்தவர் ரஜினிகாந்த். ரஜினி மக்கள் மன்றத்தை வட அமெரிக்கா, கனடா வரை தொடங்குகிறார்.


Sources said that BJP is the only one alliance choice for Actor Rajinikanth.

Recommended