எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு கட்டாய வெளியேற்றம்.. ?- வீடியோ

  • 6 years ago
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அந்த மருத்துவமனையில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதற்கு அவர் பெரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாட்டு தீவன வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத், ராஞ்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, சக்கரை வியாதி உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறது என்று ராஞ்சி ராஜேந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.



Lalu Prasad Yadav sent out from AIIMS, Doctors are saying that He is alright. RJD Chief Lalu Prasad Yadav leaves after being discharged from All India Institutes of Medical Sciences (AIIMS). He was undergoing treatment for various ailments related to heart and kidney here & will now be taken to Ranchi.

Recommended