வெயிலுக்கு ஸ்டெப்னி வெடித்து 20 பேர் படுகாயம்
  • 6 years ago
வெயில் காரணமாக தனியார் பேருந்து மீதிருந்த ஸ்டெப்னி டயர் வெடித்ததால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், ஒருவரது கை துண்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சேந்தநாடு என்ற ஊரிலிருந்து பண்ருட்டி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.



The accident occurred when the bus stabbed the bus due to the sunlight near Panruti. Stepni Tyre, which was in the top of the bus, suddenly crashed due to the heavy Sunlight. More than 20 people in the bus were injured. They are all admitted to the government hospital.
Recommended