டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு இதுதான் காரணம் - தினேஷ் கார்த்திக்

  • 6 years ago
பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமும், மோசமான பீல்டிங்குமே டெல்லி அணியுடனான தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டதாக கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

kolkatta knight need to improve their batting said dinesh karthik