தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி... கொல்கத்தாவை வென்றது டெல்லி

  • 6 years ago
ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பெற்றது. டெல்லியில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி 55 ரன்களில் வென்றது.

delhi derdevils won by 55 runs

Recommended